Windows XP ஆனது
FAT16
FAT32
NTFS ஆகிய மூன்று File System களிலே வேலை செய்யக்கூடியது. நாம் இப்போது FAT16, FAT32 ஆகிய File System களிலே காணப்படுகின்ற Hard Disk ஒன்றை எவ்வாறு NTFS File System ஆக மாற்றுவது எனப்பார்ப்போம் .
- Click Start, point to All Programs, point to Accessories, and then click Command Prompt.
- Command Prompt ஐ திறந்து கொள்ளுங்கள்.
அதில் பின்வருமாறு டைப் செய்யுங்கள்.
convert (drive letter): /fs:ntfs
இங்கு drive letter என்ற இடத்தில் எந்த டிரைவை மாற்ற வேண்டுமோ அதன் பெயரைக் கொடுக்க வேண்டும். உதாரணமான E drive ஐ மாற்ற வேண்டுமாயின் பின்வருமாறு டைப் செய்ய வேண்டும்.
convert e: /fs:ntfs
இப்போது E Drive ஆனது FAT16 Or FAT32 File System இருந்து NTFS File System ஆக மாறியிருப்பதைக் காணமுடியும்.
No comments:
Post a Comment