Wednesday, June 27, 2012

இணையத்தளங்​களிலிருந்து MP3 பாடல்களை இலகுவாக தரவிறக்கம் செய்வதற்கு



பல்வேறு இணையத்தளங்களிலும் காணப்படும் MP3 வடிவிலான பாடல்களைத் தரவிறக்கம் செய்வதற்கு குறித்த இணையப் பக்கத்திலேயே வசதி செய்யப்பட்டிருக்கும்.
இவ்வாறு இணையத்தளங்களை இனம்காண்பது கடினமாக இருக்கும் தருணங்களில் Music2PC எனும் இலவச மென்பொருளானது பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இம் மென்பொருளின் உதவியுடன் 100 மில்லியன் வரையிலான வெவ்வேறு பாடல் கோப்புக்களை இணையத்தில் தேடித்தரவிறக்கும் வசதி காணப்படுகின்றது.
மேலும் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பாடல் கோப்புக்களையும் தரவிறக்கும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Read more ...

Saturday, June 2, 2012

உங்கள் கம்பியூட்டர் இதுவரை எவ்வளவு நேரம் இயங்கியுள்ளது?

கம்ப்யூட்டரை எவ்வளவு நேரம் நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று அறிய வேண்டுமா? அல்லது வேறு எவரேனும் செயல்பட்ட காலத்தை ஆக்டிவிட்டி மானிட்டர் (Windows Activity Monitor) என்ற புரோகிராம் நமக்கு இந்த வழியில் உதவுகிறது. ஒவ்வொரு விண்டோவும் எவ்வளவு நேரம் இயங்கியுள்ளது என்ற தகவலை நமக்கு தருகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோ என்றால் பயன்படுத்திய நேரத்தினை வரைபடமாகவும் தருகிறது. விண்டோக்களை நாம் இணைத்தும் காணலாம். “Work”, “School”, “Fun” எனப் பிரிவுகளாகவும் இணைத்துக் காணலாம். குழந்தைகள் நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், இத்தகைய கண்காணிப்புகள் அவர்கள் கம்ப்யூட்டரிலும் இன்டர்நெட்டிலும் என்ன செய்கிறார்கள் என்பதை காட்டும். 


http://code.google.com/p/wamon
Read more ...