எமது கணினியில் System Tray ல் அதிகமான Icon கள் காணப்பட்டால் எமது கணினி ஆரம்பமாக எடுக்கும் நேரம் அதிகரிக்கலாம் இதனை தடுக்க System Tray ல் காணப்படும் மேலதிகமான Icon களை எவ்வாறு அழிப்பது எனப்பார்க்கலாம்.
முதலில் Start பட்டனை அழுத்தி Run என்ற கட்டளையை அழுத்துங்கள். படம் -01
படம் -01
அடுத்து வரும் திரையில் msconfig என்று டைப் செய்து Ok பட்டனை அழுத்துங்கள் படம் -02
படம் - 02
அடுத்து வரும் திரையில் Startup என்ற Tab ஐ அழுத்தி உங்களுக்கு தேவையற்ற Progrmme களை நீக்கி விடுங்கள் . படம் - 03
படம் -03
நீக்கிய பிறகு Ok பட்டனை அழுத்துங்கள் இப்போது கணினியை Restart பண்ணவா என்று கேட்கும் Restart என்பதைக் கொடுங்கள். படம் - 04
படம் - 04